Monday, December 13, 2010

Phunny Patient Moments - I

A 75 year old female came to the PHC OP.


She : டாக்டர், தலை எல்லாம் சுத்துது. ரெம்ப முடியல !!   (Doc, I'm feeling giddy !!)

Me :  இதுக்கு முன்னாடியே பிரஷர், சுகர் ஏதும் உண்டா ?  (Do you have BP or Sugar before ?)

She : அப்டிலாம் ஒன்னு இல்ல டாக்டர். ஆனா..  ஒரு பத்து தூக்க மாத்திரை போட்டேன் !!  (nothing of that sorts doc, but.. I consumed some 10 sleeping pills.)

Me : என்னது பத்தா  ?!  எம்மா போட்டீங்க ?!  (You ate what ?! 10 frikkin tabs ?! why ?)

She : (with a smirk on her face) சாவனும்னு தான் போட்டேன்.  (to die... duh)

All of us interns rushed to her side n checked her BP n pulse. abso-frikkin-lutely normal for her age !!

She : என்ன டாக்டர் செத்துருவேன்ல  ?! (I will die.. right ?!)

One of the (cleverer street smart) interns asked to her..

Intern : அதெல்லாம் சாக மாட்டே.. எப்போ போட்டு தொலைச்ச ?!  (When the heck did you take them ?!)

She : ஒரு அஞ்சு மாசம் இருக்கும் டாக்டர்.. அப்புறம் அதுக்கு சேர்ந்து திரீத்மெண்டு எல்லாம் கூட எடுத்தேன்..   (I think some 5 months before doc. I even took treatment for that you know..)

Me :  இந்த கருமத்த சொல்லிதொலைக்க வேண்டித்தானே மொதல்லையே !!  சரி.. பத்து மாத்திரை மொத்தமா எப்புடி கிடைச்சது உனக்கு ?  :O  அப்டி கொடுக்க மாட்டங்களே..  (ARGH !! You couldn't have told this before we rushed to you.. btw, how the heck did you get hold of 10 sleepin pills ? They are not over the counter.)

She : ஹி ஹி.. டெய்லி வந்து ஒண்ணு ஒண்ணா வாங்கிட்டு போயி சேர்த்து வெச்சு தின்னேன் !!  (he he.. I got them one by one daily in OP n saved them)

Me : ரெம்பத்தான் யோசிச்சிருக்க. [wrote a para tablet n gave it to her] இதை போடுங்க.. சரி ஆகிடும்.  (If only you had used your thinking in something better !! here take this.)

 And I turned to the next patient.

She continued.. "டாக்டர்... "  (Doc..)

Me : (irritated) என்ன்னம்மா ?!  (Yeeeah.. now what ?!)

She : (scratching her head n with a sly smile) "ரெம்ப நாளா தூக்கமே வரல.. ஒரே ஒரு தூக்க மாத்திர வெச்சிருந்தா, தர மாட்டீகளா  ?"  (Havent been getting sleep for some time now. If you have only one of those sleeping pills lying around, care to give me one ?!)

Gave her an irky stare which lasted some 20 seconds even after she left.  :P